புதிய ரகசிய கேமரா

Published in Camera ReviewRecommend0 recommendations
20 replies
  1. Thameem Ansari
    Thameem Ansari says:

    Bro sadhaa lockkula vachaalum en bro beep sound varuthu bro and potential camera and small speaker detected apdi kaamikithu bro

    Reply
  2. David Raja
    David Raja says:

    இதை விட கொஞ்சம் பெஸ்டான கேமரா இருந்தா சொல்லுங்க நண்பா

    Reply
  3. Umar Irshad
    Umar Irshad says:

    சகோ என்கிட்ட இந்த கேமரா இருக்கு… ஆனா எப்படி ஒர்க் பண்ண வைக்கிறது….

    Reply
  4. Sathyamoorthy Karthikeyan
    Sathyamoorthy Karthikeyan says:

    bro நெறய சேனல் ல 5mins தான் வீடியோ எடுக்க முடியும்னு சொல்றாங்க.எனக்கு அந்த detail புரியல.pls ஒரு தெளிவான விளக்கம் குடுங்க bro pls.உங்க contact நம்பர் குடுங்க bro pls. நான் கூட ஒரு சேனல் run பண்ணிட்டு இருக்கேன்,எனக்கு இந்த கேமரா கண்டிப்பாக வேணும்.நீங்க clear ah சொன்னா நான் இப்போவே order பண்ணிடுவேன்.

    Reply
  5. Rama Devi
    Rama Devi says:

    Bro namma idhula camera la screen la paakamudiuma why because namma correcta vechirucoma nu theriyadhu la
    Please reply bro 🙏🙏

    Reply

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *